பாராளுமன்றம் 5ஆம் திகதி கூடுகிறது

பாராளுமன்றம் 5 ஆம் திகதி கூடுகிறது

by Staff Writer 01-11-2018 | 10:28 AM
Colombo (News 1st) எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக என ஜனாதிபதி அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற பல்கலைகழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.