இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2018 | 5:56 pm

Colombo (News 1st) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய, இலங்கை ரூபாவின் பெறுமதி 177.32 சதமாக இன்று பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கமைய பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுனின் விற்பனை விலை 229 ரூபா 09 சதமாகக் காணப்படுகின்றது.

அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை விலை 202 ரூபா 42 சதமாகக் காணப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்