இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2018 | 8:26 pm

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 10 ரூபாவாலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 7 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 145 ரூபாவாகவும் டீசலின் விலை 116 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை நிதியமைச்சு வௌியிட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்