வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச பதவிப்பிரமாணம்

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச பதவிப்பிரமாணம்

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

09 Nov, 2018 | 3:23 pm

Colombo (News 1st) வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.