நீர்த்தேக்கங்களைப் பாதுகாப்பதற்காக மரங்களை நாட்டும் நடவடிக்கை

நீர்த்தேக்கங்களைப் பாதுகாப்பதற்காக மரங்களை நாட்டும் நடவடிக்கை

நீர்த்தேக்கங்களைப் பாதுகாப்பதற்காக மரங்களை நாட்டும் நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2018 | 1:38 pm

Colombo (News 1st) நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றைச் சுற்றி மரங்களை நாட்டவதற்கு, விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில், தென்னை, கமுகு, பலா உள்ளிட்ட பயன் தரக்கூடிய மரங்கள் இதன்போது நாட்டப்படவுள்ளன.