இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்கள் இருவர் சம்பந்தனுடன் கலந்துரையாடல்

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்கள் இருவர் சம்பந்தனுடன் கலந்துரையாடல்

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்கள் இருவர் சம்பந்தனுடன் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2018 | 9:56 pm

Colombo (News 1st)  இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்கள் இருவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் வௌிவிவகார செயலாளர்களான லலித் மன்சிங் மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.