30-11-2018 | 5:17 PM
Colombo (News 1st) 10 ஆவது வடக்கின் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஆண்டுதோறும் 60,000-இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் இக்கண்காட்சியில் இம்முறை 2,500-இற்கும் மேற்பட்ட உற்பத்திகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன.
10 ஆவது தடவையாக இடம்பெறும் கண...