31-10-2018 | 5:26 PM
இந்தியாவின் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் தீபாவளியன்று காலை ஒரு மணித்தியாலமும் இரவு ஒரு மணித்தியாலம் மாத்திரம் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டத...