புதிய பிரதமருக்கு சலுகைகளை வழங்குக: சபாநாயகருக்கு மஹிந்த அமரவீர கடிதம்

புதிய பிரதமருக்கு சலுகைகளை வழங்குக: சபாநாயகருக்கு மஹிந்த அமரவீர கடிதம்

புதிய பிரதமருக்கு சலுகைகளை வழங்குக: சபாநாயகருக்கு மஹிந்த அமரவீர கடிதம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2018 | 8:01 pm

Colombo (News 1st) புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாராளுமன்றத்திற்குள் பதவிக்கான உரிமை மற்றும் சலுகைகளை வழங்குமாறு, சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, பிரதமரின் பாராளுமன்ற விவகார செயலாளராக குமாரசிறி ஹெட்டிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளரான குமாரசிறி ஹெட்டிகே, மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார செயலாளராக செயற்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்