கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலைய பங்கு விலைச்சுட்டெண்கள் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலைய பங்கு விலைச்சுட்டெண்கள் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலைய பங்கு விலைச்சுட்டெண்கள் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2018 | 4:58 pm

Colombo (News 1st) கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் கொடுக்கல் வாங்கல்களைக் குறிக்கும் அனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் இன்று வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

இந்த சுட்டெண் இன்றைய நாளில் 112 புள்ளிகளால் அதிகரித்து 5,944 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

இது 5 வருட காலத்திற்குப் பின்னர் ஒரே நாளில் பதிவான ஆகவும் கூடுதலான வளர்ச்சியாகும்.

400 கோடி ரூபாவுக்கும் அதிகமான விற்பனைப்புரள்வு நேற்றைய தினம் பதிவானமையும் குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்