புதிய அமைச்சரவை பதவியேற்பு – ஒரே பார்வையில்

புதிய அமைச்சரவை பதவியேற்பு – ஒரே பார்வையில்

புதிய அமைச்சரவை பதவியேற்பு – ஒரே பார்வையில்

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2018 | 7:30 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான விபரங்கள் வருமாறு –

1) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ –  நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர்

2) மஹிந்த அமரவீர  – விவசாய அமைச்சர்

3) நிமல் சிறிபால டி சில்வா – போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர்

4) ஆறுமுகன் தொண்டமான்  – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்

5) டக்ளஸ் தேவானந்தா –  மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்

6) கலாநிதி சரத் அமுனுகம – வௌிவிவகார அமைச்சர்

7) மஹிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்

8) ரஞ்சித் சியம்பலாபிட்டிய – மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்

9) விஜேதாஸ ராஜபக்ஸ – கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்

10) விஜித் விஜயமுனி சொய்சா – மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

11) பைசர் முஸ்தபா  –  உள்ளூராட்சி மன்றங்கள், மாகாணசபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

12) வசந்த சேனாநாயக்க – சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர்

13) வடிவேல் சுரேஷ் –  பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

14) ஆனந்த அளுத்கமகே – சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்