பிரதமர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதமர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதமர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Oct, 2018 | 11:57 am

Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22 ஆவது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்