ஜனாதிபதி தலைமையில் பெரும்போகத்திற்கான விதையிடல் நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் பெரும்போகத்திற்கான விதையிடல் நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் பெரும்போகத்திற்கான விதையிடல் நிகழ்வு

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2018 | 10:24 am

Colombo (News 1st) இம்முறை பெரும்போகத்திற்கான விதையிடல் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமகாராம, சந்தகிரிகொட வயல்வௌியில் நடைபெறுகின்றது.

இதன்போது, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அடுத்த விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர செயற்படுவார் எனவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்