ரணிலால் நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது – லால்காந்த

ரணிலால் நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது – லால்காந்த

ரணிலால் நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது – லால்காந்த

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 Oct, 2018 | 8:06 am

Colombo (News 1st) ரணில் விக்ரசிங்கவிற்கு மக்கள் வழங்கிய ஆணை ஊடாக, மக்கள் எதிர்பார்த்த திருட்டு தொடர்பான விடயத்தை முன்னெடுக்க முடியாமல் போனது. நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது. ராஜபக்ஸவைத் தோற்கடிக்க முடியாமல் போனது. அவர்களின் தரத்திலும் திருடுவதற்கு ஆரம்பித்தனர். ரணிலால் முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்