ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை -(VIDEO)

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை -(VIDEO)

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை -(VIDEO)

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2018 | 6:42 pm

Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28), பின்நேரம் நாட்டு மக்களுக்கு  உரையாற்றினார்.

திடீரென இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் புதிய பிரதமராக தெரிவான பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றததைத் தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரை இதுவாகும்.

 

 

இந்நிலையில் ஜனாதிபதி பல விடயங்கள் தொடர்பில் தகவல்களை தன்னுடைய உரையில் அம்பலப்படுத்தியிருந்தார் (VIDEO)


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்