மீண்டும் இயங்கவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை

மீண்டும் இயங்கவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை

மீண்டும் இயங்கவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2018 | 1:53 pm

Colombo (News 1st) பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ளது.

இதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, காங்கேசன்துறை பிரதேசத்தில் 300 ஏக்கரில் தொழில்பேட்டை அமைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவில் ஓட்டுத்தொழிற்சாலையும் மட்டக்களப்பு – வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்