25-10-2018 | 4:16 PM
‘சர்கார்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் திரைப்படம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ள...