24-10-2018 | 2:17 PM
2019 ஆம் ஆண்டில் சுற்றுலாவிற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.
லோன்லி ப்ளேனட் அமைப்பினால் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தரப்படுத்தலில் அடுத்த நான்கு இடங்களில் முறையே வேர்ஜினியா, ஸிம்பாப்வே, பனாமா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் ...