23-10-2018 | 8:09 PM
Colombo (News 1st) சம்பளத்தை அதிகரித்தல், ETF கொள்ளையை உடனடியாக நிறுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தியும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் எதிர்ப்புப் பேரணியொன்றை இன்று மாலை முன்னெடுத்தது.
வெலிக்கடை சிறைச்சாலை முன்றலில் எதிர்ப்புப் பேரணியை ஆரம...