21-10-2018 | 10:44 AM
Colombo (News 1st) மாத்தறை மாவட்டத்தில் தெங்கு பயிரிடப்படும் இடங்களில், ஊடுபயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அன்னாசி, கறுவா, இஞ்சி மற்றும் வெற்றிலை ஆகியன பயிரிடப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக செய்கையாளர்களுக்குத் தேவையான ...