20-10-2018 | 7:32 PM
Colombo (News 1st) 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி மலையகத்தில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாவைக் கோரி கொழும்பு - பதுளை பிரதான வீதியை ஹாலிஎல நகரில் மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹாலிஎல, உலுகல - மேமலை , உடுவர, றொக்கதென்ன ஆகிய த...