by Staff Writer 19-10-2018 | 4:31 PM
Colombo (News 1st) அரிசிக்கான நிர்ணய விலையை அறிமுகம் செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
அடுத்த வருடத்திலிருந்து இந்த நிர்ணய விலை அமுல்படுத்தப்படவுள்ளது.
சந்தை விலையை விட 10 ரூபா குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்ய அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.