ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2018 | 9:07 am

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வி​ஷேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று (16) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதியின் இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்கள், கட்சியின் சம்மேளனம் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் முக்கியமாக கலந்தோலோசிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்