16-10-2018 | 1:52 PM
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகின்ற 'பேட்ட' படத்தில், சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபிசிம்ஹா, விஜய் சேதுபதி ஆகியோருடன் இந்தி நடிகரான நவாஸுதீன் சித்திக் (Nawazuddin Siddiqui) இணைந்து நடிக்கின்றார்.
முதல்தடவையாக தமிழ் படமொன்றில் நடிக்கின்ற நவா...