15-10-2018 | 4:27 PM
ஹற்றன் - பலாங்கொடை பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வேலிகம பகுதியில் மண்சரிவினால் 4 வீடுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்குள் சரிந்து வீழ்ந்துள்ளன.
ஹற்றனிலிருந்து நோர்வூட் - பொகவந்தலாவை , பலாங்கொடை, சாமிமலை மஸ்கெலியா நல்லதண்ணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பாதை இதனால் மூடப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதி...