திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் தீர்மானம் இரத்து செய்யப்பட வேண்டும்: வசந்த சமரசிங்க

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2018 | 7:28 pm

Colombo (News 1st) திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க வலியுறுத்தினார்.

இந்த விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றையும் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்