கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2018 | 7:46 pm

Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் தமது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக கைதிகள் உத்தியோகப்பூர்வமாக தமக்கு அறிவித்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தற்போது மக்கள் மத்தியில் அரசியல் கைதிகளின் விடுதலை பேசுபொருளாக மாறியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்