13-10-2018 | 4:28 PM
நிலவில் மனிதன் கால் பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மையில்லை என்ற இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது.
நிலவில் மனிதன் கால்பதித்தான் என்பது பொய், அது ஏதோ ஒரு இடத்தில் எடுக்கப்பட்டது என்றும், நாசா உண்மையைக் கூறவில்லை என்றும் பலரும்...