உகாண்டாவில் மண்சரிவில் சிக்கி 31 பேர் பலி

உகாண்டாவில் மண்சரிவில் சிக்கி 31 பேர் பலி

உகாண்டாவில் மண்சரிவில் சிக்கி 31 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

12 Oct, 2018 | 4:35 pm

Colombo (News 1st) உகாண்டாவில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

உகாண்டாவின் எல்கொன் பிராந்தியத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பல வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மண்சரிவினால் மலைப்பாங்கான பகுதிகள் தாழிறங்கியுள்ளதாக உகாண்டா தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்