12-10-2018 | 6:20 PM
Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் வௌ்ளை சீனியின் விலை 100 ரூபாவாகவும் பொதியிடப்பட்ட வௌ்ளை சீனி ஒரு கிலோகிராம் 105 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக அறிவிக்கப்ப...