பெலவத்த ஆடை விற்பனை நிலையத்தில் தீ

பெலவத்த ஆடை விற்பனை நிலையத்தில் தீ

பெலவத்த ஆடை விற்பனை நிலையத்தில் தீ

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2018 | 12:01 pm

Colombo (News 1st) பத்தரமுல்ல – பெலவத்த பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்