கொழும்பு – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பு – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பு – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 Oct, 2018 | 11:12 am

Colombo (News 1st) கொழும்பு – கோட்டை, லோட்டஸ் வீதி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்களினால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கொழும்பு நகரிற்குள் பிரவேசிப்போர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்