11-10-2018 | 4:21 PM
தமிழில் ஆடுகளம் படம் மூலம் மிகவும் பிரபலமான டாப்சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் சரியான இடம் கிடைக்காமல் தவித்த டாப்சி தெலுங்கு, இந்திக்கு சென்றார். இந்தியில் அவருக்கு நல்ல இடம் கிடைத்தது. அங்கு முன்னணி நடிகையாகி விட்ட டாப்சி, தமிழ் படங்களில் ந...