நாட்டின் சுற்றுலாத் துறையில் வளர்ச்சி

நாட்டின் சுற்றுலாத் துறையில் வளர்ச்சி

நாட்டின் சுற்றுலாத் துறையில் வளர்ச்சி

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2018 | 7:46 am

Colombo (News 1st) நாட்டின் சுற்றுலாத்துறை கடந்த மூன்றரை வருடங்களில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆண்டு தோறும் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதுடன், இது 22 சதவீத வளர்ச்சியாக பதிவாகியுள்ளது.

இதன்மூலம், 3,500 மில்லியன் டொலர்கள் வருமானமாகக் கிடைப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்