வெலிபென்ன நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டது

தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் பகுதி மீண்டும் திறக்கப்பட்டது

by Staff Writer 08-10-2018 | 9:05 AM
Colombo (News 1st) சீரற்ற வானிலையால் மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக குறித்த வீதி கடந்த 6 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.