கோனபொல அரச வங்கியிலிருந்த துப்பாக்கிகள் திருட்டு

கோனபொல அரச வங்கியிலிருந்த இரு துப்பாக்கிகள் திருட்டு

by Staff Writer 07-10-2018 | 1:29 PM
Colombo (News 1st) மொரகஹஹேன - கோனபொல முச்சந்தியில் அமைந்துள்ள அரச வங்கியொன்று உடைக்கப்பட்டு, அங்கிருந்த இரண்டு துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. நேற்று இரவு குறித்த வங்கி உடைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்