by Staff Writer 06-10-2018 | 1:44 PM
யாழ்ப்பாணத்தில் இரண்டு விவசாய உற்பத்தி வலயங்கள் அமைக்கப்படவுள்ளன.
நிலக்கடலை, மிளகாய், மாம்பழம் ஆகியவற்றின் உற்பத்திக்காக இந்த 2 வலயங்களையும் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று (06) கணேசபுரத்தில் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.