06-10-2018 | 9:01 PM
Colombo (News 1st) 285 ஹெக்டெயர் பரப்பளவைக் கொண்ட காசல்ரீ நீர்த்தேக்கம், தேசிய மின் கட்டமைப்பிற்கு சொந்தமான பிரதான நீர்த்தேக்கமாகும்.
தற்போது நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, இந்த காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதனால் நீர்த்தேக்கத்திற்குள் கொட்டப்பட்டிருந்த உக்காத...