04-10-2018 | 4:17 PM
சீனாவின் பொருளாதார வழித்தடத் திட்டத்தில் சவுதி அரேபியா சேராது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடன் இணைந்து சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் எனும் பெயரில் புதிய திட்டத்தை சீனா செயற்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், சீனா முதல் பாகிஸ்தான் வரையிலும் பல்வேறு சாலைகள், ...