03-10-2018 | 4:32 PM
Colombo (News 1st) வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு 60,000 டொலர் பெறுமதியான வாகனமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அனைவரது வாகன அனுமதிப் பத்திரங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு மாத்திரம் அதனை வழங்க முடியாது என ...