பெரிய வெங்காயத்தை 80 ரூபாவிற்கு பெற அரசு தீர்மானம்

பெரிய வெங்காயத்தை 80 ரூபாவிற்கு பெற அரசு தீர்மானம்

பெரிய வெங்காயத்தை 80 ரூபாவிற்கு பெற அரசு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2018 | 11:53 am

விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளும் ஒரு கிலோகிராம் பெரியவெங்காயத்தை 80 ரூபாவுக்கு பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது வௌிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான வரி, அரசாங்கத்தினால் 40 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்