வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வௌியேற்றப்பட்டு 28 ஆண்டுகள் பூர்த்தி

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வௌியேற்றப்பட்டு 28 ஆண்டுகள் பூர்த்தி

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வௌியேற்றப்பட்டு 28 ஆண்டுகள் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2018 | 8:39 pm

Colombo (News 1st) வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வௌியேற்றப்பட்டமையை நினைவுகூர்ந்து இன்று யாழ்ப்பாணத்தின் ஐந்து சந்தியில் கடையடைப்பு இடம்பெற்றது.

1990 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 30 ஆம் திகதி வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வௌியேற்றப்பட்டதன் 28 ஆவது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

யாழ். நகரின் ஐந்து சந்தி பகுதியில் உள்ள சில கடைகள் மூடப்பட்டு கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.