தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் பகுதி மீண்டும் திறக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2018 | 9:05 am

Colombo (News 1st) சீரற்ற வானிலையால் மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக குறித்த வீதி கடந்த 6 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.