தமிழரசுக் கட்சியின் ஜனநாயகம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் சபையில் கேள்வி

தமிழரசுக் கட்சியின் ஜனநாயகம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் சபையில் கேள்வி

தமிழரசுக் கட்சியின் ஜனநாயகம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் சபையில் கேள்வி

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2018 | 9:43 pm

Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் ஜனநாயகம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை மறுப்பதால், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காணொளியில் காண்க…