அனந்தி சசிதரன் தலைமையில் புதிய கட்சி ஆரம்பம்

அனந்தி சசிதரன் தலைமையில் புதிய கட்சி ஆரம்பம்

அனந்தி சசிதரன் தலைமையில் புதிய கட்சி ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2018 | 1:55 pm

Colombo (News 1st) வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார்.

கழகத்தின் அங்குரார்ப்பண கூட்டம் இன்று (21) காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இதன்போது, கட்சியின் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது.