கிழக்கில் வெற்றியளித்துள்ள வெள்ளரிக்காய் உற்பத்தி

கிழக்கில் வெற்றியளித்துள்ள வெள்ளரிக்காய் உற்பத்தி

கிழக்கில் வெற்றியளித்துள்ள வெள்ளரிக்காய் உற்பத்தி

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2018 | 4:55 pm

Colombo (News 1st) விவசாய அமைச்சு முன்னெடுத்துள்ள விவசாய நவீனமயத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, வாகரை மற்றும் மாங்கேணி ஆகிய பிரதேசங்களில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் வெள்ளரிக்காய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 500 இளைஞர், யுவதிகள் இணைந்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொண்ட வெள்ளரிக்காய் உற்பத்தி வெற்றியளித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தியை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்கத் தேவையான நவீன விவசாய உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்