26-09-2018 | 7:33 PM
வடக்கு, கிழக்கில் தியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்
தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில் மல...