பழங்களை இயற்கையாகப் பழுக்கச்செய்யும் முறை அறிமுகம்

பழங்களை இயற்கையாகப் பழுக்கச்செய்யும் முறை அறிமுகம்

பழங்களை இயற்கையாகப் பழுக்கச்செய்யும் முறை அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2018 | 9:17 am

Colombo (News 1st) இரசாயனப் பதார்த்தங்களை பயன்படுத்தாமல், இயற்கையாக பழங்களை பழுக்கச்செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டம் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

குறித்த திட்டத்தினூடாக விவசாயிகள் பலர் பயனடைய முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்