யாழ். மாவட்டத்தில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2018 | 12:54 pm

யாழ். மாவட்டத்தில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, சிறிய இறால் 1 கிலோகிராம் 800 ரூபாவாகவும் பெரிய இறால் 1 கிலோகிராம் 1,000 ரூபா முதல் 1,200 ரூபா வரையும் கணவாய் 1 கிலோகிராம் 800 ரூபா முதல் 1,000 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, மரக்கறிகள் சாதாரண விலையில் விற்பனை செய்யப்படுகின்ற அதேநேரம், கத்தரிக்காய் 140 ரூபாவிற்கும் உருளைக்கிழங்கு 100 ரூபாவிற்கும் சற்று அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்