10ஆவது நாளாக தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்

10ஆவது நாளாக தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்

10ஆவது நாளாக தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2018 | 9:59 pm

தமிழ் அரசியல் கைதிகள் சிலர் அனுராதபுரம் சிறைச்சாலையில் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சில கைதிகள் உடல்நலக் குறைவால் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அல்லது புனர்வாழ்வளித்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகள் 8  பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்